சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடித்தலை

mutittalai

1
கிரீடம் அணிந்த தலை
head with a crown
ஒருசொல் hapax — appears once in the corpus

முடித்தலை அடுப்பாகப் புனல் குருதி உலைக் கொளீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடித்தலை (mutittalai), 'head with a crown'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடித்தலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு