சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடிநர்

mutinar · வினையாலணையும் பெயர்

1
நிரைவேற்றுபவர்
a man who will complete
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

யாண்டு உளர் கொல்லோ, வேண்டு வினை முடிநர்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடிநர் (mutinar), வினையாலணையும் பெயர், 'a man who will complete'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடிநர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை