சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடிப்பினும்

mutippinum · வினையெச்சம்

1
பின்னியிருந்தாலும், even if braided (உம்மை எண்ணும்மை
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வன முலை தளரினும் ..... நல் நெடுங்கூந்தல் நரையொடு முடிப்பினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடிப்பினும் (mutippinum), வினையெச்சம். நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடிப்பினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை