சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடிமின்

mutimin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
முடிப்பீராக
may you finish
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சென்று வினை முடிமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடிமின் (mutimin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'may you finish'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடிமின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை