சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முணக்கவும்

munakkavum · உம்மை எண்ணும்மை

1
புதைக்கவும்
and burying
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்கோடு கொண்டு வியல் அறை வைப்பவும் பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முணக்கவும் (munakkavum), உம்மை எண்ணும்மை, 'and burying'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முணக்கவும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை