சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முதலைத்து

mutalaittu · குறிப்பு வினைமுற்று

1
முதலைகளையுடையது
it has crocodiles
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முதலைத்து (mutalaittu), குறிப்பு வினைமுற்று, 'it has crocodiles'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முதலைத்து. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு