சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முதியோள்

mutiyol · வினையாலணையும் பெயர்

1
வயதில் மூத்தவள்
an elderly woman
வினையாலணையும் பெயர்

வால் நரைக் கூந்தல் முதியோள், சிறுவன், 278–2 – முளரி மருங்கின் முதியோள், சிறுவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முதியோள் (mutiyol), வினையாலணையும் பெயர், 'an elderly woman'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முதியோள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு