சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முதிர்கம்

mutirkam · தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று

1
முதுமை அடைவோம்
we will become old
தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

முதிர்கம் யாமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முதிர்கம் (mutirkam), தன்மைப் பன்மை வினைமுற்று, தோழியின் கூற்று, 'we will become old'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முதிர்கம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை