சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முதிர்ந்தவன்

mutirntavan · வினையாலணையும் பெயர்

1
வயதில் மூத்தவன்
an old man
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கல்லாது முதிர்ந்தவன்கண் இல்லா நெஞ்சம் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முதிர்ந்தவன் (mutirntavan), வினையாலணையும் பெயர், 'an old man'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முதிர்ந்தவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை