சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முதிர்ப்பு

mutirppu

1
முதிர்ச்சி
maturity, advanced
ஒருசொல் hapax — appears once in the corpus

சினைப்பசும் பாம்பின் சூன் முதிர்ப்பு அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முதிர்ப்பு (mutirppu), 'maturity, advanced'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முதிர்ப்பு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை