சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முத்தனை

muttanai

1
விளையாட்டு ஆண் பாவையை
the male doll
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு முத்தனைப் பேணிச் சிறு சோறு மடுத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முத்தனை (muttanai), 'the male doll'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முத்தனை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை