சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முனிந்த

muninta · பெயரெச்சம்

1
வெறுத்த
hated
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முனிந்த (muninta), பெயரெச்சம், 'hated'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முனிந்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை