சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முனையது

munaiyatu

1
இடத்தினதாகிய
in the place
2
பகைப்புலத்ததாகிய
place of enemies
ஒருசொல் hapax — appears once in the corpus

முனாது குல்லைக் கண்ணி வடுகர் முனையது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முனையது (munaiyatu), 'in the place'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முனையது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை