சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முன்னரை

munnarai

1
முன்னே நிற்பாய்
you will stand in the front
2
ஒளவை துரைசாமி உரை – முன்னர் என்பது முன்னிலைக்குறிப்பு வினையாய் முன்னரை என வந்தது.
ஒருசொல் hapax — appears once in the corpus

அவர் படை எறித்தெறி தானை முன்னரை எனாஅ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முன்னரை (munnarai), 'you will stand in the front'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன்னரை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு