சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முன்னினர்

munninar · பலர்பால் வினைமுற்று

1
சென்றனர்
they went
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காடு முன்னினரே நாடு கொண்டோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முன்னினர் (munninar), பலர்பால் வினைமுற்று, 'they went'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன்னினர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு