சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முன்னின்று

munninru · வினையெச்சம்

1
செல்ல எண்ணியது
it has decided to go
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுமகள் இனைய, எவ்வாய் முன்னின்று மகிழ்ந, நின் தேரே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முன்னின்று (munninru), வினையெச்சம், 'it has decided to go'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன்னின்று. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு