சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முன்னியரோ

munniyaro · வினையாலணையும் பெயர், ஓகாரம் அசைநிலை

1
முன்னியர், செல்லுதலைக் கருதுபவர்
a man who considers going
வினையாலணையும் பெயர், ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முன்னியரோ (munniyaro), வினையாலணையும் பெயர், ஓகாரம் அசைநிலை, 'a man who considers going'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன்னியரோ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு