சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முன்னுதல்

munnutal

1
செல்லுதல்
going
ஒருசொல் hapax — appears once in the corpus

மடவரல் காண்குவெம் ..... வேந்தன் பகை தணிந்து, இன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முன்னுதல் (munnutal), 'going'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன்னுதல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு