சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முன்பகல்

munpakal

1
காலை
morning
ஒருசொல் hapax — appears once in the corpus

முன்பகல் தலைக்கூடி நன்பகல் அவள் நீத்துப் பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முன்பகல் (munpakal), 'morning'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன்பகல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை