சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முன்

mun

1
முன் பிறந்தோன், தமையன்
elder brother

எம் முன் தப்பியோன் தம்பியொடு

2
முன்
front, ahead

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முன் (mun), 'elder brother'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு