சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயக்கினும்

muyakkinum · வினையெச்சம்

1
தழுவுதலைக் காட்டிலும், அணைத்தலைக் காட்டிலும்
more than embraces
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நம் வயின் மெய்யுற விரும்பிய கை கவர் முயக்கினும் இனிய மன்ற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயக்கினும் (muyakkinum), வினையெச்சம், 'more than embraces'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயக்கினும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு