சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயக்கில்

muyakkil

1
தழுவலில், அணைப்பில்
in embraces
ஒருசொல் hapax — appears once in the corpus

முயக்கில் தகை இன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயக்கில் (muyakkil), 'in embraces'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயக்கில். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை