சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயங்கன்மோ

muyankanmo · எதிர்மறை வினைமுற்று, மோ – முன்னிலையசை

1
தழுவாதே
do not embrace
எதிர்மறை வினைமுற்று, மோ – முன்னிலையசை
ஒருசொல் hapax — appears once in the corpus

புதல்வனை ஈன்ற எம் மேனி முயங்கன்மோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயங்கன்மோ (muyankanmo), எதிர்மறை வினைமுற்று, மோ – முன்னிலையசை, 'do not embrace'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயங்கன்மோ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு