சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயங்காது

muyankatu · எதிர்மறை வினையெச்சம்

1
தழுவாது
without embracing
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இழிதரு நாடன் ..... வியன் மார்பு முயங்காது கழிந்த நாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயங்காது (muyankatu), எதிர்மறை வினையெச்சம், 'without embracing'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயங்காது. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு