சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயங்கினை

muyankinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ என்னைத் தழுவினை ஆகி
you embracing me
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எம்மை முயங்கினை சென்றீமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயங்கினை (muyankinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you embracing me'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயங்கினை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை