சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயங்கியும்

muyankiyum

1
தழுவியும், அணைத்தும்
and embracing, and hugging
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆரம் மீவரும் இளமுலை போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயங்கியும் (muyankiyum), 'and embracing, and hugging'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயங்கியும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை