சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயங்கியோய்

muyankiyoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
தழுவியவளே
you who embraced me
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வானர மகளோ நீயே, மாண் முலை அடைய முயங்கியோயே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயங்கியோய் (muyankiyoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you who embraced me'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயங்கியோய். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு