சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயறல்

muyaral

1
முயன்றதனால் உண்டான ஒலி
the sound heard due to trying

இரவுக் கதவு முயறல் கேளேம் அல்லேம்

2
முயற்சி செய்தல்
making an effort

நாமே அருந்தவம் முயறல் ஆற்றாதேமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயறல் (muyaral), 'the sound heard due to trying'. குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயறல். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை