சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயலவும்

muyalavum

1
முயற்சிகளைச் செய்தாலும்
despite making efforts
ஒருசொல் hapax — appears once in the corpus

முயலவும்
சுரம் பல விலங்கிய அரும் பொருள் நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயலவும் (muyalavum), 'despite making efforts'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயலவும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை