சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயலி

muyali · வினையெச்சம்

1
முயன்று
making an effort
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செல்லிய முயலிப் பாஅய சிறகர் வாவல் உகக்கும் மாலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயலி (muyali), வினையெச்சம், 'making an effort'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயலி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு