சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முய

muya · பெயரெச்சம், முயா என்னும் குறியதின் இறுதிச் சினை கெட்டு உகரம் பெறாது நின்றது

1
நெருங்கிய
close, crowded
பெயரெச்சம், முயா என்னும் குறியதின் இறுதிச் சினை கெட்டு உகரம் பெறாது நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

முயப் பிடிச் செவியின் அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முய (muya), பெயரெச்சம், முயா என்னும் குறியதின் இறுதிச் சினை கெட்டு உகரம் பெறாது நின்றது, 'close, crowded'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை