சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முரசினாய்

muracinay · முன்னிலை விளி

1
முரசுகளை உடையவனே
oh man with drums
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முரசினாய் (muracinay), முன்னிலை விளி, 'oh man with drums'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முரசினாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை