சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முரன்றாங்கு

muranranku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
பாடினாற்போல்
like the singing
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

தாது உண் தும்பி போது முரன்றாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முரன்றாங்கு (muranranku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like the singing'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முரன்றாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி