சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முரற்சியின்

murarciyin · இன் உறழ்ச்சிப் பொருள் தந்தது

1
கயிறாக திரித்ததைக் காட்டிலும்
more than twisting into ropes
இன் உறழ்ச்சிப் பொருள் தந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

கூந்தல் முரற்சியின் கொடிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முரற்சியின் (murarciyin), இன் உறழ்ச்சிப் பொருள் தந்தது, 'more than twisting into ropes'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முரற்சியின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை