சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முரவை

muravai

1
அரிசியிலுள்ள வரி
streaks in unpolished rice
ஒருசொல் hapax — appears once in the corpus

முரவை போகிய முரியா அரிசி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முரவை (muravai), 'streaks in unpolished rice'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முரவை. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை