சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முறியினும்

muriyinum · வினையெச்சம்

1
தளிரைக் காட்டிலும்
more than the tender leaves
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது, முயங்கற்கும் இனிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முறியினும் (muriyinum), வினையெச்சம், 'more than the tender leaves'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முறியினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை