சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முற்றின

murrina · பலவின்பால் வினைமுற்று

1
சூழ்ந்தன
they surrounded
பலவின்பால் வினைமுற்று
2
முதிர்ந்தன
they matured
3
சிறப்படைந்தன
they are flourishing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முற்றின (murrina), பலவின்பால் வினைமுற்று, 'they surrounded'. குறுந்தொகை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முற்றின. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை