சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முற்றும்

murrum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
முடியும்
completing, finishing
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செய் பொருள் முற்றும் அளவு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முற்றும் (murrum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'completing, finishing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முற்றும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை