சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முலையினும்

mulaiyinum · வினையெச்சம்

1
முலையைக்காட்டிலும்
more than the breasts
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முலையினும் கதவ நின் தட மென்தோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முலையினும் (mulaiyinum), வினையெச்சம், 'more than the breasts'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முலையினும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு