சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முளிவுற

mulivura · வினையெச்சம்

1
காய்வதால், உலறுவதால்
due to drying up
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முளிவுற (mulivura), வினையெச்சம், 'due to drying up'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முளிவுற. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை