சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூதிலாளர்

mutilalar

1
மறக்குடி மறவர்கள்
warriors from a brave clan
ஒருசொல் hapax — appears once in the corpus

பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய மூதிலாளர் உள்ளும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூதிலாளர் (mutilalar), 'warriors from a brave clan'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூதிலாளர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு