சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூய

muya · வினையெச்சம்

1
சூழ
surrounding
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் தேரொடு சுற்றம் உலகு உடன் மூய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூய (muya), வினையெச்சம், 'surrounding'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூய. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து