சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூவரை

muvarai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
மூவேந்தரை
the three great kings
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை, இன்னும் ஓர் யான் அவா அறியேனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூவரை (muvarai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the three great kings'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூவரை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு