சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெய்க்கொண்டனன்

meykkontanan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
உடலைக் கொண்டான்
he seized the body
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெய்க்கொண்டனன் (meykkontanan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he seized the body'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்க்கொண்டனன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு