சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெய்ந்நிறுத்து

meynniruttu · வினையெச்சம்

1
செறித்துப் பண்ணமைத்து
tightened and tuned
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி பண்ணிக் குரல் புணர் நல்யாழ் முழவோடு ஒன்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெய்ந்நிறுத்து (meynniruttu), வினையெச்சம், 'tightened and tuned'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்ந்நிறுத்து. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி