சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெய்பட

meypata · வினையெச்சம்

1
உடம்பில் பட
falling on the body
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெய்பட (meypata), வினையெச்சம், 'falling on the body'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்பட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு