சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெய்ப்படூஉ

meyppatuu · வினையெச்சம், அளபெடை

1
மெய்யில் வைத்த, உடலில் வைத்த
placed on the body
வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப்படூஉ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெய்ப்படூஉ (meyppatuu), வினையெச்சம், அளபெடை, 'placed on the body'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்ப்படூஉ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு