சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெய்ம்மை

meymmai

1
உண்மை
truth
ஒருசொல் hapax — appears once in the corpus

மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெய்ம்மை (meymmai), 'truth'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்ம்மை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு