சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெய்யேன்

meyyen · தன்மை ஒருமை வினைமுற்று

1
உடலையுடையவன் நான்
I am with a body
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெய்யேன் (meyyen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am with a body'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்யேன். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை