சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெல்லியலோள்

melliyalol · வினையாலணையும் பெயர்

1
மென்மையானவள்
a woman who is delicate
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல்லியலோள் வயின் பிரியாய் ஆயினும் நன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெல்லியலோள் (melliyalol), வினையாலணையும் பெயர், 'a woman who is delicate'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெல்லியலோள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு